என்ன சிறப்பு?

பள்ளி மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான ‘ஐடி’ கார்டுகள்; கணினி உதவியுடன் செயல்படும், ‘ஸ்மார்ட்’ கார்டுகள் உள்ளிட்ட கார்டுகளை, இவர்கள் உருவாக்கித் தருகின்றனர், ஒரு குழுவிற்கு, ‘ஐடி’ கார்டுகள் தேவைப்படும் பட்சத்தில், அவர்களின் இடத்திற்கே வந்து புகைப்படம் எடுத்து தயார் செய்து தருகின்றனர்.